உலக செய்திகள்தொழில்நுட்பம்

2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்க சீன விஞ்ஞானிகள் முயற்சி

advertisement by google

♦2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்க சீன விஞ்ஞானிகள் முயற்சி

advertisement by google

?2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

advertisement by google

?ஹெச்.எல்-2எம் டோகாமாக் ((HL-2M Tokamak)) என்று செயற்கை சூரியனுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

advertisement by google

?செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் காயில் அமைப்பு ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது. அது கிடைத்ததும், 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர்.

advertisement by google

?நியூக்லியர் பியூசன் எனப்படும் அணுஇணைவு ((nuclear fusion)) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியை பெற முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button