t

நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் ? சினிமா செய்திகள்

advertisement by google

நீச்சல் குளத்தின் ஓரம் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் வலைதளவாசிகள்! சென்னை: நீச்சல் குளத்தின் ஓரம் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி உள்ளனர். நடிகை மீரா மிதுன் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள் தல அஜித்குமார் படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் ப்ளாக் பஸ்டர் பட வரிசையில் அதிக வசூல் சாதனை செய்த சிறு பட்ஜெட் படங்கள் 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் இதன் மூலம் பெரும் பிரபலமானர். எல்லாமே நெகட்டிவ் தான். ஆரம்பத்தில் மக்களின் அனுதாபத்தை பெற்ற மீரா மிதுன், சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறி அதனை கெடுத்துக்கொண்டார். மே 1 பிறந்த நாள்.. இப்பவே ஆரம்பமான வாழ்த்துக்களும் சண்டைகளும்.. டிரெண்டாகும் #ForeverThalaAJITH கவர்ச்சி போட்டோ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன். அது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு தனது பக்க நியாயத்தை எடுத்த சொல்வார். பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அரைகுறை ஆடை அதேபோல் ஆண் நண்பர்களுடன் பப்புகளில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அரைகுறை ஆடையில் ஆண்களுடன் வளைந்து நெளிந்து அவர் போடும் ஆட்டம் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது. கெட்ட ஆட்டம் இதனால் அவரை நெட்டிசன்கள் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பப்புகளில் ஆட்டம் போடாமல் இருந்த மீரா மிதுன், சமீபத்தில் படுக்கையறையில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்டார். அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். நீச்சல் குளத்தின் ஓரம் இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீண்டும் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். நீச்சல் குளத்தின் ஓரம் உள்ளாடைகள் தெரிய செம செக்ஸி ஆட்டம் போட்டிருக்கிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த வீடியோ இப்போது எடுத்ததா அல்லது பழையதா என்று தெளிவாக தெரியவில்லை. என்ன ஜென்மம் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்துள்ளனர். மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த இவர், இவன் உன்னை தொடலாம் ஆனால் சேரன் சார் தெரியாம பண்ணதுக்கு என்னம்மா சீன் போட்ட ச்சை.. என்ன ஜென்மம்னு தெரியல கருமம் என தெரிவித்துள்ளார் நெட்டிசன்ஸ். வெட்கமே இல்லையா கொரோனா பீரியட்ல சோஷியல் டிஸ்டன்ஸ் இல்லாம இருக்கீங்க.. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், இப்படி சீப்பா நடந்து கொள்கிறீர்களே உங்களுக்கு வெட்கமே இல்லையா என கேட்டுள்ளார். MEERA MITHUN News நீயாம்மா இடுப்ப புடிச்சான்னு கத்துன.. ஆண் நண்பருடன் ஆபாச நடனம்.. மீராவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! பவுடர் கொஞ்சம் ஓவரோ.. ஃபுல் மேக்கப்பில் போட்டோ போட்ட நடிகை.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! கனவுல கூட இப்படியா.. அந்த மாதிரி படமுன்னு நினைச்சிட்டோம்.. நடிகையை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்! என்னது மிஸ் சவுத் இந்தியாவா? நடிகையின் போட்டோவை பார்த்து செம காண்டான நெட்டிசன்ஸ்.. விளாசலோ விளாசல்! புத்தாண்டும் அதுவுமா.. இப்படியா வீடியோ போடுறது.. பிக்பாஸ் பிரபலத்தை மோசமாய் திட்டும் நெட்டிசன்ஸ்! சில்லறையை போட்டு பேசலாமா.. முன்னழகை காட்டிய நடிகையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்! மொத்தத்தையும் இழுத்து மூடப்போறேன்.. சிம்கார்டு நிறுவனத்தையும் விடாத மீரா மிதுன்.. மோடியிடமும் புகார் இப்படி செஞ்சா.. அந்த பிரச்சனையை குறைக்கலாம்.. பிக்பாஸ் பிரபலம் கொடுத்த ஐடியா.. நெட்டிசன்ஸ் கலாய்! அது நிக்கரா இல்ல ரிப்பனா.. படுகிளாமர் போட்டோவில் பம்மை காட்டிய நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! விழுந்துடப் போகுது.. ஒரு கயிறப்போட்டாவது கட்டுங்க.. நடிகையின் டிரெஸை பார்த்து காண்டான நெட்டிசன்ஸ்! அடுத்து என்ன ‘அந்த’ மாதிரியா.. உள்ளாடையுடன் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை விளாசிய நெட்டிசன்ஸ்! தொப்புளை காட்டி காதலில் விழுந்துவிட்டதாக கூறிய நடிகை.. துப்பாத குறையாக கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! நீயாம்மா இடுப்ப புடிச்சான்னு கத்துன.. ஆண் நண்பருடன் ஆபாச நடனம்.. மீராவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! பவுடர் கொஞ்சம் ஓவரோ.. ஃபுல் மேக்கப்பில் போட்டோ போட்ட நடிகை.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! கனவுல கூட இப்படியா.. அந்த மாதிரி படமுன்னு நினைச்சிட்டோம்.. நடிகையை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்! என்னது மிஸ் சவுத் இந்தியாவா? நடிகையின் போட்டோவை பார்த்து செம காண்டான நெட்டிசன்ஸ்.. விளாசலோ விளாசல்! புத்தாண்டும் அதுவுமா.. இப்படியா வீடியோ போடுறது.. பிக்பாஸ் பிரபலத்தை மோசமாய் திட்டும் நெட்டிசன்ஸ்! சில்லறையை போட்டு பேசலாமா.. முன்னழகை காட்டிய நடிகையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button