தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

ஏசி டன்டன் கணக்கீடு ஏன்?

advertisement by google

ஏசி டன்…டன்.. கணக்கீடு???????

advertisement by google

ஏன் குளிர்காற்று உருவாக்கும் ஒரு கருவிக்கு டன் கணக்கீடு வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று யோசித்திருக்கிறோமா?

advertisement by google

ஏர் கண்டிஷனர் கெப்பாசிட்டி ஏன் டன்னில் சொல்லப்படுகிறது?

advertisement by google

ஒரு 4 டன் A.C என்பது 4 டன் எடை கொண்டதல்ல !

advertisement by google

ஒரு மணி நேரத்தில் அது வீட்டின் அறையிலிருந்து எவ்வளவு உஷ்ணத்தை வெளியேற்றும் என்ற அளவே அது!

advertisement by google

உதாரணத்திற்கு 4 டன் ஏசி ஒருமணி நேரத்திற்கு 48000 BTU (பிரிட்டிஷ் தர்மல் யூனிட்) உஷ்ணத்தை வெளியேற்றும்!

advertisement by google

ஒரு BTU என்பது ஒரு தீக்குச்சியை முழுவதும் எரித்தால் உண்டாகும் வெப்பத்தின் அளவாகும்!

advertisement by google

எனவே ஒரு டன் ஏசி என்பது ஒரு மணி நேரத்தில் 12000 BTU உஷ்ணத்தை வெளியேற்றும் அளவாகும் !

சரி இதற்கு ஏன் டன் என்ற அளவு ஏற்கப்பட்டது ?
AC மெஷின் கண்டு பிடிக்கும் முன்னர் கோடைகாலத்தில் மக்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் படர்ந்திருந்த பனிக்கட்டியை வெட்டிக் கொண்டு வந்து தங்கள் வீட்டையும் உணவையும் குளிரூட்டப் பயன்படுத்தினர் ! அவ்வாறு குளிரூட்டும் போது ஒரு டன் பனிக்கட்டி ( 2000பவண்டு) ஒரே அளவில் நாள் முழுதும் உருக எடுத்துக் கொள்ளும் உஷ்ணத்தின் அளவு 286000 BTU ஆகும்!

அதாவது சராசரியாக ஒருமணி நேரத்திற்கு 11917 or 12000 BTU ஆகும்!

எனவே ஒரு டன் பனிக்கட்டி ஒரு மணி நேரத்தில் ஒரே அளவில் உருகுவதற்கு 12000 BTU தேவைப்படும் அளவை வைத்தே A.C-க்கு டன் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button