இந்தியா

முக்கியமான விரிவானசெய்திகள்(27.9.2019)flash குடியரசு துணைத்தலைவர் பரபரப்பு பேட்டி

advertisement by google

?????விண்மீண்நியூஸ்?????“நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிறந்தது!”…

advertisement by google

⭕ வெங்கையா நாயுடு,
குடியரசு துணைத் தலைவர்.

advertisement by google

?‹செய்தி®களஞ்சியம்›?
[9/27, 10:57 AM] விண்மீண்நியூஸ்2: ?®? திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தவர், பேருந்து மேற்கூரையில் விழுந்ததால் உயிர் தப்பினார்.

advertisement by google

⭕⭕ இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

advertisement by google

?winmeennews.comசெய்திகளஞ்சியம்›?
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ✍➡மது வாங்குவதற்கு மட்டும் தான் வயது குடிப்பதற்கு அல்ல

advertisement by google

➡- டெல்லி உயர்நீதிமன்றம்
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ⛽⛽⛽⛽⛽⛽⛽⛽சென்னையில் இன்று (செப்.,27)

advertisement by google

⛽எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.⬆77.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டர் ⬆ரூ.71.09 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ✍➡ஆதாருடன் பான் இணைக்க 30ம் தேதி கடைசி நாள்

advertisement by google

✍இம்மாத இறுதிக்குள், ஆதாருடன், ‘பான்’ எண்ணை இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும் என, மத்திய நிதி துறை எச்சரித்துள்ளது.
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ✍➡“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” – கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ┈┉┅❀?? D / N ??❀┅┉┈

அரசுப் பள்ளிகளில், விடுமுறை நாட்களில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருப்பதியில் 7.53 கோடியில் பிரமோற்சவ ஏற்பாடு தீவிரம்: அலங்காரத்திற்கு 40 டன் பூக்கள்


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ✍➡ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டாம் –

?சிரஞ்சீவி பேட்டி
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ✍➡நாங்குநேரி காங். வேட்பாளர் இன்று அறிவிப்பு – கே. எஸ். அழகிரி

➡நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது, இன்று அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: ✍➡தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல்

✍முத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்

✍உன்னாவ் பெண் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது; பெரிய வெங்காயம் முதல் ரகம்- ரூ.45; 2ம் ரகம்- ரூ.35

#Onion #OnionPrice


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கூட்டுறவு வங்கியில் தினமும் ரூ.10,000 வரை எடுக்க அனுமதி

#RBI | #PMCBank


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு 721 இயந்திரங்கள் தயார்: கலெக்டர் தகவல்


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இன்று பேசுகிறார் மோடி

#PMModi
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் என் ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

இன்று பிற்பகல் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார் சரத்பவார்

#ED | #SharadPawar

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

வர்த்தக சரிவு : இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் ஃபோர்டு; மஹிந்திராவிடம் பங்குகளை விற்க முடிவு!

#Ford #Mahindra #EconomyCrisis
#economyslowdown
#IndianEconomy


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சிறார் நீதிச் சட்ட விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

புகைப்படம் வேறுபட்ட விவகாரம் : கோவை தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இருவரிடம், சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

#NEET | #Impersonation


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பவானிசாகர் அணை நீர்மட்டம் – 96.04 அடி, நீர்இருப்பு – 25.7 டிஎம்சி, நீர்வரத்து – 2,753 கனஅடி, வெளியேற்றம் – 2,600 கனஅடி

#Bhavanisagar


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மத்திய பிரதேசம் : அரசியல்வாதிகள், உயரதிகாரிகளை ‘பிளாக்மெயில்’ செய்து மோசடி – கோடிக்கணக்கில் பணம் பறிப்பு

#MadhyaPradesh


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கிருஷ்ணகிரி : பழையபேட்டை முருகன்கோவில் செல்லும் சாலையில் உள்ள முட்புதரில் இருந்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை மீட்பு.

#Krishnagiri


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சபரிமலை பயணத்துக்கு ஒரே முன்பதிவு: தேவசம்போர்டு தலைவர் தகவல்


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழகத்தில் 5 வழித்தடங்களில் தனியார் ரயில் : ரயில் பயணிகள் கடும் எதிர்ப்பு


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

இம்மாத இறுதிக்குள், ஆதாருடன், ‘பான்’ எண்ணை இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும் என, மத்திய நிதி துறை எச்சரித்துள்ளது.
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் மாயம்

மசீரா தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களை காணவில்லை

14ம் தேதி 8 பேரும் மீன்பிடிக்க சென்றனர்

ராமநாதபுரம் நம்புதாளையை சேர்ந்த 5 பேரும், குளச்சலை சேர்ந்த 3 பேரும் மாயமாகியுள்ளனர்


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கோவை-யில் 100% சொத்துவரி உயர்வை திரும்பபெற வலியுறுத்தி 3000 தொழிற்கூடங்கள் மூடல்
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நீட் ஆள்மாறாட்டப் புகாரில் தீவிரமடையும் விசாரணை…

மாணவர் உதித்சூர்யாவுக்கு உதவியவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம்…!

#NEETFraud | #UditSurya

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

அடுத்த 6 மாதங்களில் பொருளாதார வளர்ச்சி சீரடையும் : மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நம்பிக்கை


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாமல் திணறும் கேரள அரசு


[9/27, 11:04 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நாங்குநேரி தொகுதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்..!

advertisement by google

Related Articles

Back to top button