இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

advertisement by google

✍தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

✍மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது ஆட்சியரிடம் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்.

advertisement by google

✍ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுமையான தளர்வில்லா ஊரடங்கு தொடரும்.

advertisement by google

✍ரூ.10,000க்கு மேல் வருவாய் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது.

advertisement by google

✍மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும்.

advertisement by google

✍கடைகள் இனிமேல் இரவு 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

✍பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும்.

✍சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு.

✍தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு.

✍மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்.

✍மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்.

✍பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button