கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

மது வாங்க டாஸ்மாக்கில் ஏழுவண்ண நிற டோக்கன்?தமிழக அரசு பலே பலே ஐடியா?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

⚜மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை கிழமை வாரியாக வண்ண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.

advertisement by google

⚜குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் கடைக்கு வந்து மதுவங்கிக் கொள்ளலாம்.

advertisement by google

⚜சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும்.

advertisement by google

⚜தமிழக அரசு

advertisement by google

⚜சென்னை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு தீவிரம்.

advertisement by google

??டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

advertisement by google

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன், ஹோம் டெலிவரி மட்டுமே செய்யலாம் என்ற உயர் நீதிமன்ற ஆணைக்கு தடை

advertisement by google

ஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை

எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும் கூறியதால் 7 வண்ணநிற அட்டையை கொண்டுவந்துள்ளது தமிழகரசு……..

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button