பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

வெரிடேஸ்டான பப்பாளிப்பழ ஜாம் செய்முறை விளக்கம்

advertisement by google

பப்பாளிப்பழ ஜாம்.:

advertisement by google

தேவையான பொருட்கள்.:
பப்பாளிப்பழம் – அரை கிலோ (தோல்சீவி அரைக்கவும்),
சர்க்கரை – 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் – பாதி அளவு,
பட்டைத்தூள் – ஒரு டீஸ்பூன்,
நெய் – 500 கிராம்.

advertisement by google

செய்முறை.:
அடிகனமான கடாயைச் சூடுபடுத்தி அரைத்த பப்பாளிப்பழத்தைச் சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டிபடும்போது சர்க்கரை சேர்க்கவும்.

advertisement by google

நன்கு சுருண்டு வரும்போது நெய் சேர்க்கவும்.

advertisement by google

பாத்திரத்தில் ஒட்டாமல்வரும் பக்குவத்தில் பட்டைத்தூள் சேர்த்து எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சுத்தமான பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

advertisement by google

தேவைப்படும்போது பயன்படுத்தலாம். பிரெட், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button