இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

இருசக்கர,4சக்கர வாகனங்கள் விற்பனைநிலையங்களுக்கு நாளைமுதல் தமிழகத்தில் அனுமதி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களுக்கு நாளை முதல் அனுமதி

advertisement by google

இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்களுக்கு நாளை முதல் அனுமதி

advertisement by google

இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளுக்கு நாளை முதல் அனுமதி

advertisement by google

தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு

advertisement by google

மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்

advertisement by google

டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்)

advertisement by google

பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்

advertisement by google

பெட்டிக் கடைகள், பர்னிச்சர்கள், உலர் சலவையகங்களுக்கு அனுமதி

சலூன், ஸ்பா, பியூட்டி பார்லர்களுக்கு தடை நீடிக்கிறது – இயங்கக் கூடாது

கூரியர், பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகளுக்கு அனுமதி

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகளுக்கு அனுமதி

மரக்கடைகள், பிளைவுட், மரம் அறுக்கும் கடைகளுக்கு அனுமதி

பெயின்ட் கடைகள், எலக்ட்ரிக் கடைகள், டைல்ஸ் கடைகளுக்கு அனுமதி

நர்சரி கார்டன்கள், நாட்டு மருந்து விற்பனைக் கடைகளுக்கு அனுமதி

கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அனுமதி

சிமென்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகளுக்கு அனுமதி

மின்சாதனப் பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகளுக்கு அனுமதி

மொபைல், கணினி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகளுக்கு அனுமதி

மோட்டார் எந்திரங்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகளுக்கு அனுமதி

advertisement by google

Related Articles

Back to top button