இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் , நாடார்மேல்நிலைப்பள்ளி செயலாளர், நகர கூட்டுறவு வங்கி தலைவர்,சிப்கோ தலைவர் R.S.ரமேஷ் அவர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு அரசுமருத்துவமனை நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர், நாடார்மேல்நிலைபள்ளி செயலாளர் ,நகரகூட்டுறவுவங்கி தலைவர், சிப்கோதலைவர் திருஆர்.எஸ் .ரமேஷ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வேலாயுதபுரம் நாடார்உறவின்முறைசங்கதலைவர் திரு ஆர்.வி.எஸ்.வேல்முருகேசன் மாவட்ட இளைஞர் அணிசெயலாளர்விநாயகா ரமேஷ் ,நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சரவணன், நகர இளைஞர் அணி செயலாளர் லவராஜா மற்றும் மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர் பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மதியஉணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button