தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றத்துடன் வரும் 7ம் தேதி முதல் திறக்கப்படும்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
advertisement by google
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும்
advertisement by google
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு
advertisement by google
நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க தமிழக அரசு உத்தரவு
advertisement by google
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது
advertisement by google
மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்
advertisement by google
6 அடி தூர சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்
advertisement by google
மதுக்கடைகளில் ஒருநேரத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது
advertisement by google
அனைத்து மதுக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்
மதுக்கடையில் கூட்டத்தை தவிர்க்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு
டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி இல்லை, கடைகளுக்கு மட்டுமே அனுமதி
ஏற்கனவே பகல் 12 முதல் இரவு 10 மணி வரை இருந்த நேரம் மாற்றம்