உலக செய்திகள்கிரைம்மருத்துவம்வரலாறு

உலகமுழுவதும் கொரோனா வைரஸ் பற்றி சுதந்திரமான விசாரனை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் கோரிக்கையை ஆஸ்திரேலியா வழிமொழிந்துள்ளது அதற்கு சீனா கண்டனம் தெரிவிப்பு? ஏன்? *Australia has demanded the US demand an independent inquiry into coronavirus worldwide? Why?*ऑस्ट्रेलिया ने दुनिया भर में कोरोनावायरस की स्वतंत्र जांच के लिए अमेरिकी अनुरोध को अस्वीकार कर दिया क्यों?

advertisement by google

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஆஸ்திரேலியாவும் வழிமொழிந்து உள்ளது.-

advertisement by google

இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது

advertisement by google

வர்த்தக ரீதியாக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

advertisement by google

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்த போதிலும், சீனா அது குறித்து வெளியில் சொல்லவில்லை.

advertisement by google

மூடி மறைத்தது. இதனால், அந்த பாதிப்பு கட்டுக்கடங்காமல் போய், இப்போது இந்தியா, அமெரிக்கா என உலக நாடுகள் அத்தனையிலும், பெரிதாக பாதிப்பு உள்ளது.

advertisement by google

உயிரோடு இருக்கிறார் கிம் ஜாங்? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு.. வெளியான போட்டோ

advertisement by google

அமெரிக்காஅனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவின் இந்த மூடிமறைப்புக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது குறித்து அறிய, சுதந்திரமான விசாரணை அமைப்பு மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

advertisement by google

எச்சரிக்கைஇதை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. இந்த நிலையில் சீன தூதர், ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,

ஆஸ்திரேலியாவின் பொருட்களை சீனர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.ஏற்றுமதிமாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது தடைபடும். மாட்டு இறைச்சி, ஒயின் போன்ற முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள் அடி வாங்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்கா சொல்வதை ஆஸ்திரேலியா கிளிப்பிள்ளை போல சொல்வதாக சீன தூதர் கிண்டல் செய்துள்ளார்.யாருக்குத்தான் விசாரணை தேவையில்லைஇது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில்,

ஆஸ்திரேலியாவை, சீன வெளியுறவு துறை மிரட்டுவதாக செய்திகளின் வாயிலாக அறிந்தோம். உலகமே பாதிக்கப்பட்டுள்ள ஒரு விஷயம் எப்படி தொடங்கியது என்பது பற்றி அறிந்து கொள்ள உலகின் எந்த நாட்டுக்குத்தான் விருப்பமில்லை என்று சொல்லமுடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.*

  • Australia has also called for an independent investigation into coronavirus infection.
  • China denounces this
  • Has publicly warned Australia that it could harm commercially. *

  * Coronavirus infection began late last year, but China has not commented on it. *

  • Covering up. As a result, the impact has gone unchecked, and now the world, including India and the United States, is severely affected. *
  • Is Kim Jong alive? Attend public event after 20 days ..
  • The US has had a major impact on the economy in all countries. Thus the United States is furious. The US has called for an independent investigation to investigate what is behind this cover-up in China. *
  • WARNING: Australia has welcomed this. The Chinese Ambassador, in an interview with an Australian newspaper, said:

  * China warned that Chinese boycott of Australia’s goods would result. He has publicly warned that slaughter of important commodities such as beef and wine *

  • * * * * * * * * * * * * * * * * * * * * * The Chinese ambassador has teased that the US is like a clich Australia of the US.

  * We learned that Australia was threatened by the Chinese Foreign Ministry through news reports. Can you say that no country in the world wants to know how the world began to suffer? Has questioned that. *

  • ऑस्ट्रेलिया ने कोरोनोवायरस संक्रमण की स्वतंत्र जांच का भी आह्वान किया है।
  • चीन ने इसकी निंदा की
  • सार्वजनिक रूप से ऑस्ट्रेलिया को चेतावनी दी है कि वह व्यावसायिक रूप से नुकसान पहुंचा सकता है। *

  * कोरोनावायरस संक्रमण पिछले साल के अंत में शुरू हुआ, लेकिन चीन ने इस पर कोई टिप्पणी नहीं की।

  • ढकना। नतीजतन, प्रभाव अनियंत्रित हो गया है, और अब दुनिया और भारत, संयुक्त राज्य अमेरिका और बाकी दुनिया प्रभावित हैं। *
  • क्या किम जोंग जिंदा है? 20 दिनों के बाद सार्वजनिक कार्यक्रम में भाग लें ।।
  • अमेरिका ने सभी देशों में अर्थव्यवस्था पर एक बड़ा प्रभाव डाला है। इस प्रकार संयुक्त राज्य अमेरिका उग्र है। चीन के कवर-अप के पीछे क्या है, इसकी जांच के लिए अमेरिका ने स्वतंत्र जांच का आह्वान किया है। *
  • चेतावनी: ऑस्ट्रेलिया ने इसका स्वागत किया है। चीनी राजदूत ने एक ऑस्ट्रेलियाई समाचार पत्र के साथ एक साक्षात्कार में कहा:

  * चीन ने चेतावनी दी कि ऑस्ट्रेलिया के सामान का चीनी बहिष्कार करेगा। उन्होंने सार्वजनिक रूप से चेतावनी दी है कि गोमांस और शराब जैसी महत्वपूर्ण वस्तुओं का वध *

  • * * * * * * * * * * * * * * * * * * * * चीनी राजदूत ने छेड़ा है कि अमेरिका अमेरिका के क्लिच की तरह है।

  * हमें पता चला कि ऑस्ट्रेलिया को चीनी विदेश मंत्रालय ने समाचार रिपोर्टों के माध्यम से धमकी दी थी। क्या आप यह कह सकते हैं कि दुनिया का कोई भी देश यह नहीं जानना चाहता है कि दुनिया कैसे पीड़ित होना शुरू हुई? ने सवाल किया है कि। *

advertisement by google

Related Articles

Back to top button