இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

சீனா கொரோனா வைரசை தெரிந்தே வெளியிட்டு இருந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை? முழுவிபரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

கொரோனா வைரசை தெரிந்தே வெளியிட்டு இருந்தால், சீனா அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்

advertisement by google

வெள்ளை மாளிகையில் சனிக்கிழைமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்,

advertisement by google

கொரோனா சீனாவிலேயே தடுத்து இருக்கப்பட வேண்டியது, அதை செய்யாததன் காரணமாகவே தற்போது உலக நாடுகள் பாதித்துள்ளன என்றார்.

advertisement by google

மேலும், தவறுதலாக ஒரு செயல் நிகழ்வதற்கும், தெரிந்தே அதை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு எனக் கூறியவர், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது ஊகான் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

advertisement by google

தொடர்ந்து, ஊகான் ஆய்வகத்தில் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button