இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

டாஸ்மாக் கடைகளில் திருடு போகமலிருக்க X வடிவில் இரும்பு கம்பிகளை கொண்ட வெல்டிங்?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பாட்டில்கள் திருடுபோகாமல் இருக்க, கதவை உடைக்கவே முடியாத அளவிற்கு கம்பிகளை கொண்டு ‘X’ வடிவில் இரும்பு கம்பிகளை கொண்டு ‘வெல்டிங்’ அடித்து பூட்டுப்போட்டுள்ளனர். இதனை ஏராளமான பொதுமக்கள் தினமும் பார்வையிட்டும், தனது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button