இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

கோவில்பட்டி நகர பாஜக நகரதலைவர்M.பாலசுப்பிரமணியன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

advertisement by google

இன்று கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜக நகர தலைவர் M.பாலசுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மதிய உணவு கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வழங்கபட்டது. 35 வது வார்டு கிளை தலைவர் கிருஷ்ணசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது .
மாவட்ட பொது செயலாளர் R.T.பாலாஜி துவக்கி வைத்தார்.
உடன் நகர பொது செயலாளர் முனியராஜ், நகர செயலாளர் அழகு மாரியப்பன், சொரணக்குமார் மற்றும் சுப்பையா உடன் இருந்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button