இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறு

இந்தியாவிற்கு புதிய முக்கோண வடிவ நாடாளுமன்ற கட்டிடம்? 20,000 கோடி?முழு விவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

♨தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் முக்கோண வடிவில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டுதல்,

advertisement by google

ராஷ்டிரபதி மாளிகை, சாஸ்திரி பவன் உள்பட புதுடெல்லியில் அமைந்திருக்கும் முக்கியமான பொதுத்துறை கட்டிடங்களை சீரமைத்தல்,

advertisement by google

அமைச்சர்கள் அலுவலகங்கள், பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோரின் இல்லங்கள் கட்டுமானம் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் வருகின்றன.

advertisement by google

கடந்த ஆண்டு பாஜக அரசால் திட்டமிடப்பட்ட இந்த பிராஜக்டிற்கு முதற்கட்டமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

advertisement by google

கொரோனா தொற்றினால் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிப்பு செய்யப்பட்ட காலகட்டத்திலும் இந்த திட்டமானது இதுவரை கைவிடப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க,

advertisement by google

கடந்த மார்ச் 20 ஆம் தேதி, (ஒரு நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்த மறுநாள்) மத்திய வீட்டுவசதி துறையால் இந்த திட்டம் உறுதி செய்யப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது..!

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button