இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்

தென்கொரியா ,உகாண்டா தலைவர்களுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி உரை என்ன – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

✍?⚡தென்கொரியா, உகாண்டா தலைவர்களுடன் தொலை பேசியில் மோடி உரை

advertisement by google

புதுடில்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசிய வாயிலாக உரையாடினார்.

advertisement by google

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது.

advertisement by google

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

advertisement by google

இந்நிலையில், தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

advertisement by google

இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் மற்றும் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினேன்.

advertisement by google

கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் தங்களது முழு வலிமையையும் வழங்க ஒப்புக்கொண்டன. இவ்வாறு பிரதமர் மோடி பதிவேற்றியுள்ளார். .

advertisement by google

Related Articles

Back to top button