இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
இந்தியாவின் வணக்கம் செலுத்தும் முறைக்கும்?கொரோனோவைரசுக்கு எதிராக இந்தியா ஒரு அடி முன்னால் இருப்பதாக டிரம்ப் பாராட்டு?
advertisement by google
advertisement by google
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா ஓரடி முன்னே இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
advertisement by google
அயர்லாந்து பிரதமரான லியோ வரதகர் வம்சாவளி இந்தியராவார். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த போது இருவரும் கை குலுக்கிக் கொள்ளாமல் வணக்கம் கூறிக் கொண்டனர்.
advertisement by google
கொரோனா வைரசை தவிர்ப்பதில் இந்தியா முன்னே இருப்பதாக கூறிய டிரம்ப் ஒருவரை ஒருவர் தொடாமல் வணக்கம் கூறுவதை பாராட்டியுள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த போதும் யாருடனும் கைகுலுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் இந்தியாவிலும் ஜப்பானைப் போல் தலைவணங்கி வரவேற்பது வழக்கமாக உள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google