இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

மத்தியரசின் தமிழ்நாடு போஸ்டல் சர்க்கிளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு?

advertisement by google

நிறுவனம்: மத்திய அரசின் தமிழ்நாடு போஸ்டல் சர்க்கிளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

advertisement by google

வேலை: போஸ்டல் அசிஸ்டன்ட் உட்பட 3 துறைகளில் வேலை

advertisement by google

காலியிடங்கள்: மொத்தம் 231. இதில் போஸ்டல் அசிஸ்டன்ட் 89, போஸ்ட்மேன் 65 மற்றும் மல்டி டாஸ்கிங் சர்வீஸ் 77 இடங்கள் காலியாக உள்ளன.

advertisement by google

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி

advertisement by google

வயது வரம்பு: முதல் இரண்டு வேலைகளுக்கு 18 முதல் 27 வரையும் எம்.டி.எஸ் வேலைக்கு 18 முதல் 25 வரையும் இருத்தல் வேண்டும்.

advertisement by google

தேர்வு முறை: எழுத்து, நேர்முகம் மற்றும் திறன் தேர்வு

advertisement by google

மேலதிக தகவல்களுக்கு: www.tamilnadupost.nic.in

advertisement by google

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.12.19

advertisement by google

Related Articles

Back to top button