இந்தியாமருத்துவம்

பிரசவத்தின் போது துண்டான சிசுவின் தலை? உடலை வயிற்றிலேயே வைத்து அனுப்பிய மருத்துவர்கள்? தெலுங்கானா கர்னூலில் பரபரப்பு?

advertisement by google

advertisement by google

✍? பிரசவத்தின் போது துண்டான சிசுவின் தலை… உடலை வயிற்றிலேயே வைத்து அனுப்பிய மருத்துவர்கள்…!

advertisement by google

தெலங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் கவனக்குறைவால் பிரசவத்தின் போது சிசுவின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைமாத கர்பிணியான சாவித்திரி என்பவர் பிரசவத்திற்காக அச்சம் பேட்டை மண்டல அரசு மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்தார்.

advertisement by google

அப்போது குழந்தையின் தலை, அதன் உடலில் இருந்து துண்டாகியுள்ளது. ஆனால், இதை சாவித்ரியின் உறவினர்களிடம் மறைத்த மருத்துவர், தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்தார்.

advertisement by google

இதைத்தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்ட கர்பிணிக்கு பிரசவம் பார்த்த மருதுவர்கள், சிசுவின் உடல் மட்டுமே தாயின் கர்ப்பப்பையில் இருப்பதாகவும், தலை வெட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள், அச்சம் பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களையும் அடித்து உதைத்தனர்.

advertisement by google

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button