இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கும்மிடிப்பூண்டியில் பிளாஸ்டிக் கை ஒழிப்பதாக கூறி அத்துமீறி அபராதம் விதிக்கும் பேரூராட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கம் சார்பாக தீடீர் சாலைமறியல்?

advertisement by google

திருவள்ளூர் மாவட்டம்கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதாக கூறி அத்துமீறி அபராதம் விதிக்கும் பேரூராட்சியை கண்டித்து திடீர் சாலை மறியல்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பதாக கூறி பேரூராட்சி நிர்வாகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பைகளை கூட பயன்படுத்தக் கூடாது என்றும் அங்கீகரிக்கப்பட்ட பைகளைப் பயன்படுத்தினாலும் அதிகப்படியான வரி வசூல் செய்வதை கண்டித்தும் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்க தலைவர் புல்லட் கோவிந்தராஜ், செயலாளர் கரீம் பாய் மற்றும் பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button