இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

ரஜினிக்கு ஹீரோயினாகும் கீர்த்திசுரேஷ்?

advertisement by google

தலைவர் 168.. ரஜினியின் ஹீரோயினாகும் கீர்த்திசுரேஷ்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்! சென்னை: தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்திற்கு தலைவர் 168 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடித்த எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இமான் இசை இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளார். சிவாவின் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டானதால் இந்த கூட்டணி அமைந்துள்ளது. காமெடியனாக சூரி நடிக்க உள்ளார். கதாநாயகிகள் தலைவர் 168 படத்தின் கதாநாயகிகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இவர்களை தவிர குஷ்பு, மீனா, சிம்ரன் ஆகிய மூவரில் ஒருவர் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தலைவர் 168ல் நடிப்பதை சமீபத்தில் மீனா சூசகமாக உறுதிசெய்தார். தலைவர் 168ல் கீர்த்தி சுரேஷ் எனவே அவரது பெயர் தான் அடுத்ததாக வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகவே தெரிகிறது. அதன் காரணமாகவே அவரது பெயரை முதலில் அறிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. … மகிழ்ச்சியில் கீர்த்தி இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி தெரிவிதுள்ளார். ‘ரஜினியின் மிகப்பெரிய ரசிகை நான். தலைவர் 168 படத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ரஜினி சார், சிறுத்தை சிவா சார், சன் பிக்சர்ஸ் எல்லோருக்கும் நன்றி’, என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. தொடர்ந்து ஒரே கட்டமாக முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார். சாவித்திரி’ கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..! மலையாள தேசத்திற்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்… இணையும் வாரிசுகள் அடக்கடவுளே கீர்த்தி சுரேஷுக்கு இப்டி ஒரு நிலைமையா?.. நமட்டுச் சிரிப்புடன் ஸ்ரீரெட்டி போட்ட பதிவு! சரியான நேரத்தில் சரியான படம்… வரலட்சுமியின் டேனி டீசர் வெளியீடு! கீர்த்தி சுரேஷ் க்யூட்டா இருக்காங்க – உள்ளம் கேட்குமே பூஜா! கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ஒரு பெண் எப்படி குயின் போல வாழ வேண்டும் என்பதை இலக்கியமாக சொல்லும் கதை தான் பென்குயின் கர்ப்பமான கீர்த்தி சுரேஷ்.. பிறந்த நாள் அதுவுமா என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா? படைப்பு எண் 3 – திகில் மர்மங்கள் நிறைந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டீசர் வெளியீடு.. அட்டகாச லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்! அஜீத், அஜய் தேவ்கான் – ஒரே நேரத்தில் களமிறங்கும் போனி கபூர் மர்மம்… திகில்…. ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ் – கொடைக்கானலில் சூட்டிங் சாவித்திரி’ கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..! மலையாள தேசத்திற்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்… இணையும் வாரிசுகள் அடக்கடவுளே கீர்த்தி சுரேஷுக்கு இப்டி ஒரு நிலைமையா?.. நமட்டுச் சிரிப்புடன் ஸ்ரீரெட்டி போட்ட பதிவு! சரியான நேரத்தில் சரியான படம்… வரலட்சுமியின் டேனி டீசர் வெளியீடு! கீர்த்தி சுரேஷ் க்யூட்டா இருக்காங்க – உள்ளம் கேட்குமே பூஜா! கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button