இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

ஏர்டெல் தொலைத்தொடர்வு நிறுவணம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்

advertisement by google

♦ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்!!

advertisement by google

?ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது இன்டர்நெட் மற்றும் அழைப்பிற்கான கட்டணங்களை டிசம்பர் மாதம் முதல் உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான புதிய  ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்-ஐ தற்போது அறிவித்துள்ளது.

advertisement by google

♦ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ் :

advertisement by google

?1. ரூ.19 – 2 நாட்கள், வரம்பற்ற கால், 100 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா.

advertisement by google

?2. ரூ.49 – 28 நாட்கள், ரூ. 38.52 டாக் டைம், 100 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)

advertisement by google

?3. ரூ.79 – 28 நாட்கள், ரூ. 63.95 டாக் டைம், 200 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)

advertisement by google

?4. ரூ.148 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 300 எஸ்எம்எஸ் 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71 பைசா விலை உயர்வு)

advertisement by google

?5. ரூ.248 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71 பைசா விலை உயர்வு)

?6. ரூ.248 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 முதல் 2.85 வரை விலை உயர்வு)

?7.  ரூ.298 – 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 விலை உயர்வு)

?8.  ரூ.598 – 84 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.66 விலை உயர்வு)

?9.  ரூ.698 – 84 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 2.22 விலை உயர்வு)

?10. ரூ. 1498 – 365 நாட்கள், வரம்பற்ற கால், 3600 எஸ்எம்எஸ், 24 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ.1.49 விலை உயர்வு)

?11. ரூ.2398 – 365 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.64 விலை உயர்வு

advertisement by google

Related Articles

Back to top button