இந்தியா

மகாராஷ்டாவில் உதயமாகும் கூட்டணி ஆட்சி?

advertisement by google

advertisement by google

உதயமாகும் கூட்டணி ஆட்சி!|, ,

advertisement by google

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

இதற்காக அக்கட்சி தற்போது ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.

advertisement by google

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியும் அங்கு இதுவரை ஆட்சி அமைக்க முடியவில்லை.

advertisement by google

தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் சிவசேனா 5 வருடம் முதல்வர் பதவியை கேட்டு ஆலோசனை செய்து வருகிறது

advertisement by google

அங்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை பாஜக நழுவவிட்டுவிட்டது

advertisement by google

அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை.

இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

இடங்கள் எத்தனைமகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் சிவசேனாவும், பாஜகவும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.இன்று ஆலோசனை செய்கிறார்கள்இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் ஆலோசனை செய்து வருகிறது. மும்பையில் இன்று நடக்கும் இந்த மீட்டிங் இறுதிக்கட்ட மீட்டிங்காக இருக்கும் என்கிறார்கள். இன்று நடக்கும் ஆலோசனையில் பெரும்பாலும் இறுதி முடிவு எடுக்கப்படும். மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.என்ன அறிவிப்புஇந்த கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டால் பெரும்பாலும் அதற்கு மகா சிவா அகாடி என்று பெயர் வைக்கப்படும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சிவசேனா கட்சிக்கு 16 அமைச்சர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சர் பதவி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சர் பதவி அளிக்கப்படும்.இன்று என்ன நடக்கும்காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால், சோனியா காந்தி, ஏ கே அந்தோணி, சிவசேனாவின் சஞ்சய் ராவத்,, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிவசேனா கட்சிக்கு இரண்டரை ஆண்டும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இரண்டரை ஆண்டும் முதல்வர் பதவி அளிக்கப்படும். அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்

advertisement by google

Related Articles

Back to top button