சபரிமலையில் முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம்,” என்று தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.
advertisement by google
அவர் கூறியதாவது:சபரிமலையில் நடப்பு மண்டல காலம் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தரிசனம் முடிந்து பக்தர்கள் மகிழ்ச்சியாக திரும்புகின்றனர். தினமும் 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்க தேவசம்போர்டு தயாராக உள்ளது. தேவையான அளவு அப்பம், அரவணை இருப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்த மழையால், அங்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தால் சர்க்கரை அனுப்ப இயலவில்லை. இதனால் உள்ளூரிலேயே சர்க்கரை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google