எஸ்பி ஆபீசில் காதல் தம்பதி தஞ்சம்
advertisement by google
காட்பாடி கழிஞ்சூர் மோட்டூரைச் சேர்ந்தவர் பிரிதா(21) ,இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரண்டில் வேலை செய்து வருகிறார் .திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(27) ,இவர்கள் இருவரும் கடத்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .கடந்த 24ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சென்னை திருவெங்காடு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்களாம் .இதையறிந்த இருதரப்பு உறவினர்களும் தங்களை மிரட்டுவதாக கூறி எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google