கல்கி ஆசிரமத்தில் கட்டுகட்டான பணம் 4000 ஏக்கர்நிலம் IT விசாரணை நிறைவு
கல்கி சாமியார் தொடர்புடைய இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது
கல்கி சாமியார் தொடர்பான இடங்களில் ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு
?% 800 கோடி மதிப்புள்ள வருவாய் ஏய்ப்பு கண்டுபிடிப்பு
?% 4,000 ஏக்கர் நிலம் வாங்கியது கண்டுபிடிப்பு
?% துபாய் , ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது கண்டுபிடிப்பு
வருமானவரித்துறை
திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் கல்கி சாமியார் தங்கி உள்ளதாக ஆசிரம நிர்வாகம் விளக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் கல்கி சாமியார் தங்கி உள்ளதாக ஆசிரம நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனைக்கு முழுஒத்துழைப்பு அளிக்கப்படுவதாக நிர்வாகி சுனில் தேசாஜி தகவல் அளித்துள்ளார். அரசுத்துறையின் பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே கல்கி ஆசிரமத்தில் சோதனை நடத்தி உள்ளன. தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளும் கல்கி ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் கல்கி சாமியாரை ஆசிரமத்தில் சந்திக்கலாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⭕ winmeennews.com⭕ஊடகதளம்
கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு: ஆசிரமத்திற்கு 4,000 ஏக்கர் நிலம் இருப்பது சோதனையில் அம்பலம்
சென்னை: கல்கி ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று இரவோடு முடிந்தது. அதில் கல்கி ஆசிரமத்திற்கு 4,000 ஏக்கர் நிலம் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. துபாய், ஆபிரிக்கா, பிரிட்டிஷ், வெர்ஜின் தீவுகளில் ரூ.100 கோடி அளவுக்கு முதலீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா முறையிலும் கல்கி ஆசிரமம் பணபரிமாற்றங்களை செய்துள்ளது. கடந்த 5 நாடுகள் நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார். கல்கி என்கிற விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் ப்ரீதா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.