தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம், சுப்பிரமணியபுரம் சமுதாயநலக் கூடத்தில் கோவில்பட்டி YMCA , புத்துயிர் இரத்த தானக் கழகம், சங்கரா மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கன் சிகிச்சை முகாம்?முகாமிற்கு YMCA தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகிப்பு

advertisement by google

இலவச கண் சிகிச்சை முகாம்

advertisement by google

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாய நலக் கூடத்தில் கோவில்பட்டி YMCA , புத்துயிர் இரத்த தானக் கழகம், சங்கரா மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கன் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

advertisement by google

முகாமிற்கு YMCA தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார்.

advertisement by google

வழக்கறிஞர் பெஞ்சமின், ஊர்த் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

advertisement by google

வழக்கறிஞர் ஜெயஶ்ரீ வரவேற்றார்.

advertisement by google

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் திரு தமிழரசன் முகாமை துவக்கி வைத்தார்.

advertisement by google

நகர்மன்ற உறுப்பினர்கள் திரு தவமணி, திரு கனகராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் மாவட்ட செயலர் திரு நாஞ்சில் குமார், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரி ஷீலா, வேம்பு மக்கள் இயக்கம் சுபத்ரா, கிதியோன் திரு ரவிசெல்வம், மக்கள் நீதி மையம் ராதாகிருஷ்ணன், சுபேதார் கருப்பசமி, மற்றும் வழக்கறிஞர் முத்துகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

advertisement by google

YMCA செயலர் திரு மேத்யூ நன்றி கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை
ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை ஷீலா ஜாஸ்மின், ரோஜர் , ஆபிரகாம் , பெத்தேல் ஷைலா மேத்யூ
மற்றும் YMCA உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button