சினிமா
ரஜினி நடித்த படையப்பா படத்தின் நீலாம்பரி கதாபாத்திரத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை மனசில் வெச்சுதான் எழுதினேன்? வெளியில நடமாட முடியாது.. கே.எஸ்.ரவிக்குமாரை எச்சரித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
advertisement by google
ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படமான படையப்பா படம் பற்றி பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நீலாம்பரி கதாபாத்திரத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை மனசில் வெச்சுதான் எழுதினேன் என கூறி இருந்தார்.
advertisement by google
கே.எஸ்.ரவிக்குமாரின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
advertisement by google
இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
advertisement by google
“இதை அம்மா உயிரோட இருக்கும்போது சொல்லியிருக்கணும், இப்போ வந்து சொல்வது கோழைத்தனம். அவர் இருக்கும் பொது சொல்லி இருந்தால் வெளியில நடமாடி இயக்க முடியுமா” என ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google