t

ரஜினிகாந்த் பரபரப்பாக பேசிய ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

advertisement by google

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

advertisement by google

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

advertisement by google

இதையும் படிக்க | நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் காதுகுத்து: பிரபல நடிகர் நெகிழ்ச்சி தகவல்!

advertisement by google

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

advertisement by google

இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.

advertisement by google

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவானது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 6) மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button