மருத்துவம்

பூசணி விதை சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பாதுகாப்பா? ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை பிரச்சனை களுக்கு தீர்வா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க? ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கா? ✍️முழுவிவரம் ✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

பூசணி விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

advertisement by google

பூசணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

advertisement by google

விந்தணுக்களின் எண்ணிக்கையை பூசணி விதைகள் அதிகரிக்கின்றன. பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால், இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

advertisement by google

பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்கள் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

advertisement by google

உணவில் பூசணி விதைகளை சேர்ப்பதால் உடல் எடையை குறைக்கலாம். இதில் மெக்னீசியம் அதிகம் உள்ளதால், மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்உதவுகிறது.

advertisement by google

பூசணி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.

advertisement by google

இதையும் படிக்க:உடல் எடையைக் குறைக்கணுமா? இந்த தப்பெல்லாம் செஞ்சுடாதீங்க!

advertisement by google

எனினும், பூசணி விதைகளை உட்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையை மேற்கொள்வது சிறந்தது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button