தமிழ்நாடு மாவட்டம்

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருள் விலை உயர்வை கண்டித்தும் ,கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம்✍️திரளான நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கண்டித்தும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருள் விலை உயர்வை கண்டித்தும் கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் முருகேசபாண்டியன் . மாவட்ட செயலாளர் அழகுபாண்டியன் .பொருளாளர் பொன்னையா.நகர பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ் பேரரசு கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து மற்றும் பொறுப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button