கல்வி

*என் உயிர் தமிழினமே* *19 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 104 ; உழவு ;* *குறள் ; 1032 ;* *உழவர் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது* *எழுவாரை எல்லாம் பொறுத்து* . *விளக்க உரை* ; உழவுத் தொழிலைச் செய்யாது பிற முயற்சி செய்வாரை எல்லாம் தாங்குதலால் , உலகத்தாராகிய தேருக்கு உழுவார் அச்சாணி போல்வர் , *அதாவது உழவுத்தொழிலைச்* *செய்யாமல் மற்ற* *தொழிலில் செய்கின்றவர்* *தங்கள் தொழில் உயர்ந்தாக* *கருதலாம் ஆனால்* , *உலகத்தவர் அனைவருடைய* *தேருக்கும் அச்சாணி* *போன்றவர் உழுகின்றவர்*. ? *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

19 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 104 ; உழவு ;

advertisement by google

குறள் ; 1032 ;

advertisement by google

உழவர் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது

advertisement by google

எழுவாரை எல்லாம் பொறுத்து .

advertisement by google

விளக்க உரை ;

உழவுத் தொழிலைச்
செய்யாது பிற முயற்சி
செய்வாரை எல்லாம்
தாங்குதலால் ,
உலகத்தாராகிய தேருக்கு
உழுவார் அச்சாணி
போல்வர் ,

அதாவது உழவுத்தொழிலைச்
செய்யாமல் மற்ற
தொழிலில் செய்கின்றவர்
தங்கள் தொழில் உயர்ந்தாக
கருதலாம் ஆனால் ,
உலகத்தவர் அனைவருடைய
தேருக்கும் அச்சாணி
போன்றவர் உழுகின்றவர். ?

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button