இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

தமிழகம் இந்தியாஉலகம்(5.9. 19) மதியம்மாலைவிரிவானசெய்திகள்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்?????பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்ததற்கு வைகோ கண்டனம்
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் தவறியுள்ளது. இதனால், நாட்டின் தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில், தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் தமிழகம் கடைசி இடங்களை பிடித்து பின்தங்கியுள்ளது.
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு !!

advertisement by google

புதிதாக மின் இணைப்பு பெறுவோர் மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்புத் தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம், வைப்புத் தொகை போன்றவை ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படுவதால், மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

advertisement by google

இதற்கான அதிகாரம் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மட்டுமே உள்ளதால், மின்வாரியம் சார்பில் கோரிக்கையை விடுத்தனர். இதனை ஏற்ற மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்த உத்தரவிட்டது.

advertisement by google

இதன்படி, தனியார் கல்லூரி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக தலங்களுக்கு மும்முனை மின் இணைப்பு ரூ.750-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

advertisement by google


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாஜக சிவசேனை கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. தேர்தலில், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், அதிருப்தி நிலவி வருகிறது.
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

advertisement by google

உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

advertisement by google

#EdappadiPalaniswami

advertisement by google


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨வெளிப்படையாக மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன்? : மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி

தமிழக அரசு மலேசிய மணலை டன்னுக்கு ரூ.1,000 அதிகம் வீரப்பனை செய்கிறது. சென்னையில் மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். வெளிப்படையாக மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன்? என மலேசிய மணல் விற்பனை தொடர்பாக தமிழக அரசுக்கு மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

இன்னும் அதிகமான மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டம் செய்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் – அன்புமணி ராமதாஸ்

#AnbumaniRamadoss


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஆட்டோ மொபைல்துறை தொடர் சரிவை சந்தித்துவருவதால் அசோக் லேலண்டி நிறுவனம் ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

#AutoMobile #AshokLeyland #holiday


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨மைசூர் – கூடலூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிக்கை போராட்டம் !!

மைசூர் – கூடலூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைசூர் – உதகை நெடுஞ்சாலையில் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் அனைத்துக் கட்சிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨நொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு… திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..?

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையனை சுமார் 1.5 கி.மீ தூரம் தூரத்திச் சென்று பிடித்த உதவி ஆய்வாளர் பாரத நேருவிற்கு (31) பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருச்சி நகை கடையில் பின்பக்க சுவரை துளையிட்டு, 28 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சியை சுற்றியுள்ள பெரம்பலூர்‌, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேடுதல்‌ வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. பிரதான சாலைகளில் கிடுக்கிப்பிடி சோதனை நடைபெற்றது. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு சுமார் எட்டரை மணியளவில் பெரிய திருப்பம் கிடைத்தது. திருவாரூரில் விளமல் என்ற இடத்தில்‌ காவல்துறையினர் வாகன சோதனையில்‌ ஈடுபட்டபோது, அந்த வழியே பைக்கில் வந்த இருவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளனர். சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற காவல்துறையினர், மடப்புரம்‌ கமலாம்பாள் நகரில் அவர்களை மடக்கினர். அப்போது வாகனத்தில் பின்னால் இருந்த சுரேஷ் என்பவன் தப்பியோடிவிட்டான். வாகனத்தை ஓட்டிய மணிகண்டன் மட்டும் மாட்டிக்கொண்டான்.
மணிகண்டன் வைத்திருந்‌த பெட்டியில் 5 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்த பார் கோடு சீட்டுகளை சோதித்ததில் அவை திருச்சி நகைகடையிலிருந்து திருடப்பட்டவை என்பது உறுதியானது. மணிகண்‌டனுடன் சேர்ந்து சென்றபோது, தப்பியோடிய சுரேஷ், இந்தியா முழுவதும் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் நடத்தப்பட்ட பல்வேறு கொள்ளைகளில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவனின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் கொள்ளைக் கும்பலின் தலைவனான திருவாரூர் முருகன் ‌மற்றும் அவரது கூட்டாளிகளான சுரேஷ், கோபால், காளிதாஸ், தினகரன், லோகநாதன் மற்றும் ரகு ஆகியோரை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மணிகண்டனை போலீசார் தக்க நேரத்தில் கைது செய்ததே இந்த வழக்கில் துப்பு துலங்க முக்கிய காரணம். அப்படியிருக்க, கொள்ளையன் மணிகண்டனை உதவி ஆய்வாளர் அவ்வளவு எளிதில் ஒன்றும் கைது செய்யவில்லை. சுமார் 1.5 கி.மீ தூரம் தூரத்திச் சென்றே மணிகண்டனை, உதவி ஆய்வாளர் கைது செய்துள்ளார்.

நடந்தது என்ன..?

வழக்கம்போல வியாழக்கிழமை இரவு உதவி ஆய்வாளர் பாரத நேரு, தலைமைக் காவலர் ரவி உள்ளிட்டோர் விளமல் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக, இருவருடன் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை அவர்கள் மறித்துள்ளனர். ஆனால் அந்த நபர்கள் போலீசாரிடம் சிக்காமல் வேகமாக வண்டியை எடுத்திருக்கின்றனர். நொடி நேரம் கூட தாமதிக்காத உதவி ஆய்வாளர் கொள்ளையர்களை தூரத்திச் சென்றுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் மிக குறுகலான சந்து வழியாக பைக்கை ஓட்டி எப்படியாவது போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் தனது விடா முயற்சியால் சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு துரத்திச் சென்று, பின்பு கொள்ளையன் மணிகண்டனை வழிமறித்து உதவி ஆய்வாளார் பிடித்துள்ளார். அதேநேரத்தில் கொள்ளையன் மணிகண்டனின் பைக்கில் பின்னால் இருந்த மற்றொரு கொள்ளையனான சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரையும் பாரத நேரு ஓடி பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் சுரேஷ் தப்பிவிட்டார். உதவி ஆய்வாளரின் துரித செயல்பாடுதான் தமிழகத்தையே உலுக்கிய கொள்ளை சம்பவத்தின் குற்றவாளியை பிடிக்க ஒரு சாவி போல அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

L

      ❈•┈┈•❀???❀•┈┈•❈

[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨தோஹா – உலக தடகள சாம்பியன்ஷிப் 3000 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில், 13 வது இடத்தைப் பிடித்தார் இந்தியாவின் அவினாஷ் சேபிள்.

  • இதன் மூலம் 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் !!
    .


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?♨சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் இயங்கி வரும் 28 சைனிக் பள்ளிகளை ராணுவ அமைச்சகமே ஏற்று நடத்தக் கோரிய வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே பெயிண்ட் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு.

#Tiruvallur

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியில்லை, பாஜக ஆட்சி என திமுக் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார். அமமுகவில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்து, அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் தமது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரை ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைத்தார். அதற்கான விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்.செம மூவ்.. திமுகவே இறங்கி அடிக்கும்போது.. நாம இப்படி இருக்கலாமா.. அதிரடியில் குதித்த அழகிரிநம்பிக்கைதமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முறையாக தேர்தல் நடந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்றும், ஆனால் அப்படி நடக்காததால் நூலிழையில் ஆட்சிப்பொறுப்பேற்கும் வாய்ப்பை தவறவிட்டோம் எனவும் தெரிவித்தார். ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவிற்கு வெற்றி செய்தி வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.அமமுகவில் இருந்து விலகிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த பரணி இ.ஏ.கார்த்திகேயன் தன் ஆதரவாளர்களுடன் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி. வேண்டுகோள்ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா இல்லை சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா என்ற ஐயம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும், கும்பல் வன்முறையை தடுக்கக்கோரி கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஏற்கமுடியாது எனவும் ஸ்டாலின் பேசினார். மேலும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு 49 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் தாம் வேண்டுகோள் விடுப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.பாஜக ஆட்சிதமிழகத்தை பொறுத்தவரை எதற்கு உதவாத அரசு உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை சினிமா படத்தில் இடம்பெற்ற, வரும்..ஆனா வராது என்ற வசனம் தான் தமக்கு நினைவுக்கு வருவதாக கூறினார். மேலும், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியில்லை, பாஜக ஆட்சி எனக் கூறினார்.வீரவாள் பரிசுபரணியை நம்பினால் தரணியை ஆளலாம் போல் என ஸ்டாலின் பேசிய போது கூட்டத்திலிருந்து விசில் சத்தம் காதை கிழித்தது. இதையடுத்து தனது பேச்சை இரண்டு நிமிடம் நிறுத்திய அவர், பரணி திமுகவை நம்பி வந்துள்ளார் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றும் உறுதியளித்தார். இதனிடையே ஸ்டாலினுக்கு வெள்ளி வீரவாள் ஒன்றை பரிசாக அளித்தார் பரணி கார்த்திகேயன்
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

வேலூர் : காட்பாடி அருகே சுரேஷ் குமார் என்ற மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோட்டம்.

#Vellore

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தொடர் விடுமுறையால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா வரும் செவ்வாய் கிழமை திறந்து இருக்கும் – பூங்கா நிர்வாகம்

#Vandalur

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகாலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மணிக்கவேல் ஆய்வு நடத்தி வருகிறார்.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகாலில் காணாமல் போன சிலைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. 2 சிலைகளை கைப்பற்றி அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3000 ஆக உயர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

#Ramadoss

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் திருச்சியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி கே.கே.நகரில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை விரைவுபடுத்தும் புதிய நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஆவடி இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆந்திரவை சேர்ந்த தம்பதிகளை போலீசார் கைதுசெய்தனர்.

#AvadiMurder #AndraCoupleArrest #TamilNaduPolice

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட, 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

#SeditionCase | #MKStalin

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் இயங்கி வரும் 28 சைனிக் பள்ளிகளை ராணுவ அமைச்சகமே ஏற்று நடத்தக் கோரிய வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#HighCourt

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

#Weather

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம்..

#Vaiko | #ManiRatnam

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஜம்முகாஷ்மீரின் அனந்த்நாக்கில் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் கையெறிகுண்டு வீசி தாக்குதல்: 10 பேர் படுகாயம்
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈

உத்தமவில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை கண்டித்து அதிமுக நாளேட்டில் கட்டுரை!


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•

பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2:

நாட்டின் அசுத்தமான ரயில் நிலையங்கள்: 10 ரயில் நிலையங்களுள் 6 தமிழகத்தில்!

#Railways #TamilNadu
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மும்பையில் உள்ள அரே வனப்பகுதியில் காட்டை அழித்து மெட்ரோ கார் செட் அமைக்கப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

#MumbaiForest #MumbaiMetro #Protest
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2

நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் ஒவ்வொரு 25 கி.மீ தூரத்திற்கு சார்ஜிங் ஸ்டேஷன் ! : எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை : 1.80 லட்சம் பறிமுதல்

#RTO #VigilanceRaid


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“சென்னை மெட்ரோ ரயில் தூண்களில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை!”

மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை…!

#ChennaiMetroTrain


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மோடி – சீன அதிபர் வருகையால் மாமல்லபுரத்தில் விலை உயர்ந்த கிரானைட் கற்கள் பதிக்கப்படுவருகிறது.

#Modi #ModiXiMeet #Mamallapuram


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“ஜெ.வின் ஆன்மா முதல்வர் பழனிசாமி மேல் புகுந்ததால் அவரைப்போல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்!”

  • அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

#MinisterUdhayakumar | @CMOTamilNadu | #Jayalaithaa | @AIADMKOfficial


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு : கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

#Dengue


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயனை தேர்தலில் கில்லாடி என மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார்.

அமமுகவில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவரை சேர்ப்பதற்கு முன்பு திமுக மாவட்டச் செயலாளர் ரகுபதியிடம் பரணி கார்த்திகேயனை பற்றி முழு விவரத்தையும் கேட்டறிந்தார் ஸ்டாலின். தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சி… மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சுதேதி இல்லைரகுபதி அளித்த பதில் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால் பரணிக்கு கிரீன் சிக்னல் கொடுத்து கட்சியில் இணைத்துக்கொண்டார் ஸ்டாலின். இதையடுத்து புதுக்கோட்டையில் வைத்து ஆதரவாளர்கள் இணைப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தேதி கேட்டு வந்தார் பரணி கார்த்திகேயன். செந்தில்பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு தேதி கொடுத்து கரூர், தேனிக்கு நேரடியாக சென்ற ஸ்டாலின் பரணிக்கு புதுக்கோட்டை வர தேதி கொடுக்கவில்லை.75 நேருந்துகள்நூறு இந்நிலையில் சென்னையிலேயே இணைப்பு விழாவை நடத்துமாறு தலைமைக்கழகத்தில் இருந்து பரணி கார்த்திகேயனுக்கு கடந்த வாரம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து 75 பேருந்துகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தமது ஆதரவாளர்களை நேற்றிரவு அழைத்து வந்து இன்று காலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்தார் பரணி கார்த்திகேயன்.கட்சிக்கொடிவழக்கமாக மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா என்றால் அண்ணா சாலையில் விளம்பர பதாகைகள் வரிசை கட்டி நிற்கும். ஆனால் இன்று விழா நடந்ததற்கான சுவடே தெரியவில்லை, அந்தளவுக்கு எந்த பேனரும் வைக்காமல் வெறுமனே கட்சிக்கொடியை மட்டும் பறக்கவிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.முகத்தில் பிரகாசம்வரும் தேர்தல்களில் பரணி கார்த்திகேயனுக்கு திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மறைமுகமாக உணர்த்தும்வகையில், இப்போது பரணிகார்த்திகேயனை வரவேற்று வாழ்த்துகிறேன், விரைவில் அவரை பாராட்டவும் செய்வேன் என பொடி வைத்து பேசினார் ஸ்டாலின். இதைக்கேட்டு ஆயிரம் வாட்ஸ் பல்பை போல் பிரகாசித்தது பரணி கார்த்திகேயன் முகம். உடனடியாக எழுந்து நின்று ஸ்டாலினை நோக்கி தலைவணங்கினார்.அமமுகவில் இருந்து விலகிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த பரணி இ.ஏ.கார்த்திகேயன் தன் ஆதரவாளர்களுடன் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி. காலில் விழ வேண்டாம்பரணி கார்த்திகேயனை பற்றி விசாரித்ததில் அவர் தேர்தலில் கில்லாடி என என தகவல் கிடைத்தது என ஸ்டாலின் பேச, மீண்டு, பரணிக்கு இருப்புக் கொள்ளவில்லை, எழுந்து நின்று வணங்கினார். இதைக்கவனித்த ஸ்டாலின், திமுகவில் காலில் விழும் கலாச்சாரம் இல்லை என்றும், யாரையும் யாரும் துதிபாடத்தேவையில்லை எனவும் பேசினார். இதைப்புரிந்துகொண்ட பரணி தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2:

தமிழிசை தமிழகத்தில் இருந்த போதும் இல்லாத போதும் பாஜக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது – வானதி ஸ்ரீனிவாசன்

#TamilisaiSoundararajan #VanathiSrinivasan #BJP


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவு

தமிழகம் முழுவதும் 100க்கும் குறைவாகவே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

#Vijayabaskar
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை…!

வாக்காளர் பட்டியலில் 37.73 லட்சம் பேர் திருத்தம்..!

#Sathiyaprathasahoo | #ByElections
[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2: •┈

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வந்த பிறகு தான் யாருக்கு துன்பம் என்பது தெரியும் – திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

#Radhapuram | #KadamburRaju


[10/5, 5:44 PM] விண்மீண்நியூஸ்2:

உள்ளாட்சி தேர்தல் வரக்கூடாது என்று திமுக நினைக்கிறது. ஆனால் விரைவில், உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடத்தப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றதுபோல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

#KadamburRaju????winmeennews.com????

advertisement by google

Related Articles

Back to top button