இந்தியா

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்களை தெலுங்குசூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி சந்திப்பு

advertisement by google

தெலுங்கானா மாநில கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தராஜன் அவர்களை தெலுங்கு திரைப்பட உலகின் சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேதகு கவர்னர் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து தான் புதிதாக நடித்து வெளிவந்திருக்கின்ற நாட்டுப்பற்றை வெளிப்படுத்தக்கூடிய தேச உணர்வை உண்டாக்கக்கூடிய “சைரா நரசிம்ம ரெட்டி” தெலுங்கு திரைப்படத்தின் வெற்றியை பகிர்ந்துகொண்டு அந்த திரைப்படத்தை தேசிய உணர்வுள்ள நீங்கள் காணவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button