கல்வி

*என் உயிர் தமிழினமே* *12 – 1 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 358 ;* *பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்* *செம்பொருள் காண்பது அறிவு*. *விளக்க உரை ;* பிறபபுக்குக் காரணமாகிய அறியாமை நீங்கும் பொருட்டு வீட்டுற்குக் காரணமாகிய இன்பமெய்ப் பொருளை நுகர்ச்சியால் தெளிதலே சிறந்த அறிவெனப்படும் , *அதாவது பிறவிக்குக்* *காரணமாகிய அறியாமை* *நீங்கும் பொருட்டு* , *முக்திக்குக் காரணமாகிய* *உண்மைப்பொருளைக்* *காண்பதே மெய்யறிவாகும்* , *எந்த ஒரு எல்லையிலும்* *உண்மை மட்டுமே வெற்றி* *பெறும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

12 – 1 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;

advertisement by google

குறள் ; 358 ;

advertisement by google

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்

advertisement by google

செம்பொருள் காண்பது அறிவு.

advertisement by google

விளக்க உரை ;

பிறபபுக்குக் காரணமாகிய
அறியாமை நீங்கும்
பொருட்டு வீட்டுற்குக்
காரணமாகிய இன்பமெய்ப்
பொருளை நுகர்ச்சியால்
தெளிதலே சிறந்த
அறிவெனப்படும் ,

அதாவது பிறவிக்குக்
காரணமாகிய அறியாமை
நீங்கும் பொருட்டு ,
முக்திக்குக் காரணமாகிய
உண்மைப்பொருளைக்
காண்பதே மெய்யறிவாகும் ,
எந்த ஒரு எல்லையிலும்
உண்மை மட்டுமே வெற்றி
பெறும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button