கல்வி

*என் உயிர் தமிழினமே* *6 – 12 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 106 ; இரவு ;* *குறள் ; 1056 ;* *கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை* *எல்லாம் ஒருங்கு கெடும்*. *விளக்க உரை ;* உள்ளதை ஒளித்தலாகிய நோய் இல்லாதாரைக் கண்டால் , வறுமைத் துன்பம் எல்லாம் ஒருங்கே ஒழிந்துபோம் , *அதாவது தம்மிடம் உள்ளதை* *ஒளிக்காமல் எளியவர்க்கு* *கொடுப்பவரைக் கண்டால்* , *வறுமையால் வரும்* *துன்பங்ளெல்லாம்* *ஒருங்கே அழிந்து போகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

6 – 12 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 106 ; இரவு ;

advertisement by google

குறள் ; 1056 ;

advertisement by google

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

advertisement by google

எல்லாம் ஒருங்கு கெடும்.

advertisement by google

விளக்க உரை ;

உள்ளதை ஒளித்தலாகிய
நோய் இல்லாதாரைக்
கண்டால் , வறுமைத்
துன்பம் எல்லாம் ஒருங்கே
ஒழிந்துபோம் ,

அதாவது தம்மிடம் உள்ளதை
ஒளிக்காமல் எளியவர்க்கு
கொடுப்பவரைக் கண்டால் ,
வறுமையால் வரும்
துன்பங்ளெல்லாம்
ஒருங்கே அழிந்து போகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button