கல்வி

*என் உயிர் தமிழினமே* *4 – 11 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 73 ; அவைஅஞ்சாமை ;* *குறள் ; 722 ;* *கற்றாருள் கற்றார் எனப்படுபவர் , கற்றார்முன்* *கற்ற செலச்சொல்லு வார்*. *விளக்க உரை ;* தாங்கள் கற்றவற்றைப் புலவர்கள் அவையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லுபவர்கள் , படித்தவருள் படித்தவராக மதிக்கப்படுவர் , *அதாவது கற்றவர்கள்* *முன் தான் கற்றவற்றை* *பணிவுடன் அவர்கள்* *ஏற்குமாறு சொல்லுபவர்* *அறிஞருள் அறிஞர்* *எனப்படுவர்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

4 – 11 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 73 ; அவைஅஞ்சாமை ;

advertisement by google

குறள் ; 722 ;

advertisement by google

கற்றாருள் கற்றார் எனப்படுபவர் , கற்றார்முன்

advertisement by google

கற்ற செலச்சொல்லு வார்.

advertisement by google

விளக்க உரை ;

தாங்கள் கற்றவற்றைப்
புலவர்கள் அவையில்
அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி
சொல்லுபவர்கள் , படித்தவருள்
படித்தவராக மதிக்கப்படுவர் ,

அதாவது கற்றவர்கள்
முன் தான் கற்றவற்றை
பணிவுடன் அவர்கள்
ஏற்குமாறு சொல்லுபவர்
அறிஞருள் அறிஞர்
எனப்படுவர்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button