தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாய ஒலி எழுப்பும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்பேரரசு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மா.வேல்முருகன் தலைமையில் கோரிக்கை மனு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
பெறுநர்
உயர்திரு
வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கோவில்பட்டி
advertisement by google
பொருள்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாய ஒலி எழுப்பும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
advertisement by google
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம் கோவில்பட்டியில் தனியார் பேருந்துகள் சிற்றுந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் என பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயமுறுத்தும் வகையிலும் அபாய ஒளி (ஹாரன்) பயன்படுத்தி பயணிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி பயங்காட்டி வருகின்றனர் தாங்கள் இது போல் செயல்படும் வாகனங்கள் மீதும் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்து பறிமுதல் செய்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
advertisement by google
நன்றி
இப்படிக்கு
advertisement by google
பொதுமக்கள் பணியில்
advertisement by google
advertisement by google
advertisement by google