இந்தியா

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.

advertisement by google

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பாஜகவின் திட்டங்களை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

advertisement by google

இதையும் படிக்க |கேரளம்: ஆளுநர் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

advertisement by google

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பாஜகவை எதிர்ப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

advertisement by google

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துடன் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

advertisement by google

இதையும் படிக்க |சா்ச்சையான காளி போஸ்டா்: லீனா மணிமேகலைக்கு மீண்டும் சம்மன்

advertisement by google

கோவை விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் எதிர்பாராத சந்திப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனத்துக்குள்ளாகிவரும் பாஜக தலைவர் அண்ணாமலையுடனான செல்ஃபி கவனம் பெற்றுள்ளது.

advertisement by google

அதேசமயம் மாற்றுக் கருத்துகள் நிலவினாலும் அரசியல் நாகரிகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button