கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *17 – 7 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 545 ;* *இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட* *பெயலும் விளைவும் தொக்கு*. . *விளக்க உரை ;* இயல்பிற்கு மாறாமற் செங்கோல் செலுத்தும் அரசனது நாட்டில் மழையும் விளைவும் ஒருங்கு உளவாம் , *அதாவது முறைப்படி நீதி* *நேர்மையாக ஆட்சி செய்யும்* *மன்னனது நாட்டில்* *பருவமழை குறையாமல்* , *விளைச்சலில் நாடு வளமாகவும்*, *மக்கள் மகிழ்ச்சியாகவும்* *அனைத்தும் ஒருங்கே* *அமைந்து விடும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

17 – 7 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;

advertisement by google

குறள் ; 545 ;

advertisement by google

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

advertisement by google

பெயலும் விளைவும் தொக்கு. .

advertisement by google

விளக்க உரை ;

இயல்பிற்கு மாறாமற்
செங்கோல் செலுத்தும்
அரசனது நாட்டில் மழையும்
விளைவும் ஒருங்கு உளவாம் ,

அதாவது முறைப்படி நீதி
நேர்மையாக ஆட்சி செய்யும்
மன்னனது நாட்டில்
பருவமழை குறையாமல் ,
விளைச்சலில் நாடு வளமாகவும்,
மக்கள் மகிழ்ச்சியாகவும்
அனைத்தும் ஒருங்கே
அமைந்து விடும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button