தமிழகம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும் – முதல் அமைச்சர் அறிவிப்பு✍️முழு விவரம்✍️ விண்மீன்நியூஸ்

advertisement by google

கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும் – முதல் அமைச்சர் அறிவிப்பு*

advertisement by google

சென்னை,

advertisement by google

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய சாலைக்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

advertisement by google

சென்னை கிண்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறையின் 75வது ஆண்டு பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

advertisement by google

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும் என்று அவர் கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button