கல்வி
*என் உயிர் தமிழினமே* *11 – 3 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 52 ; தெரிந்து விளையாடல் ;* *குறள் ; 518 ;* *வினைக்குரிமை நாடிய பின்றை அவனை* *அதற்குரிய னாகச் செயல்*. *விளக்க உரை ;* ஒருவனை ஒருவேலைக்குத் தகுதியுடையன் என்று துணிந்த பின் , அவ்வேலைக்குப் பொருத்தமானபடி அவனை உயர்த்துக , *அதாவது இந்த செயலை* *இவன் தான் செய்ய* *தகுதியுடையவன் என* *ஆராய்ந்த பின்னர்* , *அவனை அந்தச் செயலை* *செய்வதற்கு உரியவனாக* *துணிந்து அமர்த்த வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google


என் உயிர் தமிழினமே
advertisement by google
11 – 3 – 2022 ; வெள்ளிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 52 ; தெரிந்து விளையாடல் ;
advertisement by google
குறள் ; 518 ;
advertisement by google
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
advertisement by google
அதற்குரிய னாகச் செயல்.
advertisement by google
விளக்க உரை ;
ஒருவனை ஒருவேலைக்குத்
தகுதியுடையன் என்று
துணிந்த பின் ,
அவ்வேலைக்குப்
பொருத்தமானபடி அவனை
உயர்த்துக ,
அதாவது இந்த செயலை
இவன் தான் செய்ய
தகுதியுடையவன் என
ஆராய்ந்த பின்னர் ,
அவனை அந்தச் செயலை
செய்வதற்கு உரியவனாக
துணிந்து அமர்த்த வேண்டும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

