இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

விரிவான மதியசெய்திகள்(27.9.2019) தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்???? D | N ??❀•┈┈•

advertisement by google

கலெக்டரின் பொருட்கள் ஜப்தி

advertisement by google

கோவை ஆட்சியரின் கார், கணினி, நாற்காலிகளை பறிமுதல் செய்ய மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முகம் உத்தரவு

advertisement by google

பாலத்துறையில் அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு மாற்று நிலம் வழங்காததால் நீதிபதி அதிரடி

advertisement by google

#Coimbatore #collector #Car #computer #Seized

advertisement by google


[9/27, 2:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

advertisement by google

கும்பகோணம் சுவாமிமலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மினி பேருந்தில் திடீர் தீ – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை தீவிரம்.

advertisement by google

பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரும் சேதம் தவிர்ப்பு.

#FireAccident #Kumbakonam #SwamimalaiBusStop


[9/27, 2:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், தமிழக-கர்நாடக இடையேயான போக்குவரத்து 5 மணி நேரம் நிறுத்தப்பட்டது.


[9/27, 2:51 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மேலும் 5 நாட்கள் விடுமுறை அறிவித்த அசோக் லேலண்ட்; மாதந்தோறும் 8 நாட்கள் மட்டுமே ஆலைகளை இயக்க நிர்வாகம் முடிவு?


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

#Minister #Vijayabaskar #Denguefever


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

காமராஜர் நகர் இடைத்தேர்தல்: பாஜகவினருடன் என்.ஆர்.காங். கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

#BJP #Puducherry


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஆகம விதிகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதித்ததற்கு கண்டனம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

#Chidambaram #Kanchipuram #Temple #Marxist @tncpim


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கேரளாவில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
#Health #Dengue #TNGovt #Fever #Hospitals #govtHospital


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருவனந்தபுரம்: மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க 3 மாதம் அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

138 நாட்களில் மரடு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மரடு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.100 கோடியை பெற்று குடியிருப்போருக்கு இழப்பீடு தரப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சேலத்தில் முதுநிலை ஆசிரியர் பணியிட தேர்வில் கணினிகள் வேலை செய்யாததால் தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவிப்பு


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் உடன்பாடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும்,ஜெர்மன் வளர்ச்சி வங்கிக்கும் இடையே திட்ட உடன்பாடு முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

#Chennai #TamilNadu #Transport #German #bank #Deal


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

?reaking

காவல்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

புகைப்படம் வித்தியாச விவகாரம் – கோவை தனியார் கல்லூரி மாணவர், மாணவிக்கு அதிரடி உத்தரவு

“மாவட்ட காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்”

மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்

புகைப்படம் வித்தியாசமாக இருந்த காரணத்தால், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது

#Coimbatore #MedicalEducation #NEETimpersonation


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னை: 2,213 புதிய BS 6 தர பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

முதல்வர் முன்னிலையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி-அரசு போக்குவரத்துத்துறைக்கிடையே திட்ட ஒப்பந்தம் கையெயுத்தானது.


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

வைகைக் கரை தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தி இருக்கும் கீழடி அகழாய்வு இடங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

சங்க கால இலக்கியங்கள் சொல்லும் வாழ்வியல் முறை என்பது ரத்தமும் சதையுமாக வாழ்ந்த தமிழர் தம் வாழ்க்கையே; அது புனைவுகள் அல்ல என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. வடக்கே கங்கை நதிக்கரையில் நகர நாகரிகம் கிமுக 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது.ஆனால் தெற்கே வைகை நதிக்கரையில் கிமு 6-ம் நூற்றாண்டில் தமிழர்கள் உச்சகட்ட நகர வாழ்வை வாழ்ந்தனர்; தமிழர்கள் எழுத்தறிவுமிக்க அறிவில் சிறந்தவர்களாக பெரும் வளமையான வாழ்வு வாழ்ந்தனர் என்பதை கீழடி அகழாய்வு சான்றுகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கின்றன. திமுகவிடமிருந்து ஏன்தான் வாங்குனோமோ.. நாங்குநேரியால் காங்கிரஸ் டென்ஷன்.. புலம்ப வைக்கும் கோஷ்டிகள்! இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை திருத்தி எழுதும் நிலையை கீழடி அகழாய்வு முடிவுகள் உருவாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதத்தையும் தரக்கூடிய கீழடி அகழாய்வு தளத்தை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய கீழடி நிலத்தை பார்வையிட்ட போது.அண்மையில் நாம் தமிழர் கட்சியியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கீழடி அகழாய்வு இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அவரைத் தொடர்ந்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடிக்கு சென்று அகழாய்வு இடங்களைப் பார்வையிட்டார்.அவருடன் சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர். இது தொடர்பாக, “2600 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழர் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திய கீழடி நிலத்தை பார்வையிட்ட போது” என்ற தலைப்பில் தாம் பார்வையிட்டவீடியோவை ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: சென்னை எண்ணூர் காமராஜர் மண்டபம் அருகே சாலை வசதி இல்லை என்று பொதுமக்கள் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது செய்தி சேகரிக்க சென்ற பாலிமர் செய்தியாளர் வெங்கடேசனை உதவி ஆணையாளர் உக்கிரபாண்டி மிரட்டும் தோரணையில் எந்த டிவி நீ என்று ஒருமையில் பேசி உன் அனுபவம் உன்னுடைய அலுவலகத்துக்கு சொல்லிவிடுவேன் ெப்ப யார் போடுவேன் என்று மிரட்டுகிறார் அனைத்து பத்திரிகையாளர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: சேலம் : ஆத்தூர் வெள்ள பிள்ளையார் கோவில் , வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்களில் நடைப்பெற்ற ஆய்வில் ரசீதுகள் இல்லாமலும் , போலி பில்களுடனும் , பெண்சிலால் கணக்கெழுதியும் கோயில் நிதி முறைகேடு செய்தது திடீர் ஆய்வில் கண்டறிந்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி , சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அறிக்கை
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: ?♨♨?பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்கள் சேர்க்கையில் ஆள்மாறாட்டம் இல்லை: மருத்துவக்கல்வி இயக்குனர் பேட்டி

பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்கள் சேர்க்கையில் ஆள்மாறாட்டம் இல்லை எனவும், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளது எனவும் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இனி பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: ????தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம்: ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

2015ல் தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு ஐகோர்ட் பிறப்பித்த தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015ல் தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: ????மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு வழக்கு: மின்வாரிய தொழிற்சங்கங்களை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களை சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கில் தமிழக மின்வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மின்வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகை புரிவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகைப்பதிவு கோரி மனு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நிதிபதிகள் மின்வாரிய தொழிற்சங்கங்களின் பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டு நவம்பர் 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: ?தி.மு.க மற்றும் அ.தி.மு.க இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த 2019 பாராளுமன்ற தேர்தல் செலவு கணக்கு அறிக்கை
[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் உடன்பாடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும்,ஜெர்மன் வளர்ச்சி வங்கிக்கும் இடையே திட்ட உடன்பாடு முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

#Chennai #TamilNadu #Transport #German #bank #Deal


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’

தமிழர்களின் கலாசாரத்தை மத்திய அரசு பாதுகாக்க தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்

  • கீழடியில் ஆய்வு செய்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி #MKStalin #Keeladi


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு தடைவிதித்ததால் ரூ.2 லட்சம் கோடி வளர்ச்சி திட்டங்கள் முடங்கியுள்ளன என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.

2015ல் தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது விசாரணை நடைபெற்றது.


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கு: பாஜக வர்த்தகப்பிரிவு தலைவர் கைது


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சரத்பவார் மீது 25 ஆயிரம் கோடி ஊழல் வழக்குப்பதிவு எதிரொலி :அமலாக்கத்துறையிடம் ஆஜராக பவார் முன்வந்ததால் மும்பையில் பதற்றம்


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“சுகாதார சீர்கேட்டால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.”

எண்ணூர் போராட்டத்திற்குப் பிறகு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி.

#Jawahirullah #Ennore #Environment #TNGovt


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தேனி போன்று கோவையிலும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் என புகார் எழுந்த நிலையில், எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு விளக்கம்!

#NEET | #Impersonification


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை, மற்றொரு மொழி தெரிந்து கொள்வதில் தவறில்லை

மக்களுக்கு பயன்படுகிறதா என்று பார்க்காமல் இதைவைத்து அரசியல் செய்கிறார்கள்

  • தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா #HindiImposition #GnanavelRaja


[9/27, 2:55 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கேரளாவின் பாலா சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர், மணி கப்பான் 54,137 வாக்குகள் பெற்று 2943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோஸ் டாம் 51,194 வாக்குகள் பெற்று இரண்டாமிடம்!

advertisement by google

Related Articles

Back to top button