இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் கட்சியின் புதிய கொடியேற்றி, மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை எழுதுகோல் பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கல்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் புதிய கொடியேற்றி மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை எழுதுகோல் பென்சில் இனிப்புகள் வழங்கி கோவில்பட்டி வடக்கு நகர செயலாளர் பழனி முருகன் அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை கோவில்பட்டி நகர அவைத்தலைவர் ஐயம்பெருமாள் பிள்ளை அவர்கள் ஏற்பாட்டில் நகர துணைச் செயலாளர் ஆனந்த செல்வம் ஏழாவது வார்டு கிளைச் செயலாளர் மனோகரன்பிள்ளை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google