இந்தியா

ரயிலில் ஏற முயன்ற போது கால் தவறி கீழே விழுந்த மாற்றுத்திறனாளி✍️சட்டென காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு காவலர்✍️… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ரயிலில் ஏற முயன்ற போது கால் தவறி கீழே விழுந்த மாற்றுத்திறனாளி… சட்டென காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு காவலர்… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

advertisement by google

மராட்டிய மாநிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முற்பட்ட போது கால் தவறி கீழே விழுந்த மாற்றுத்திறனாளி பயணியை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டார்.

advertisement by google

அங்குள்ள பான்வெல் ரயில்வே நிலையத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவர் ஏற முயற்சித்தார். அப்போது திடீரென கால்தவறிய அவர் ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொள்ள பார்த்தார்.

advertisement by google

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் அந்த மாற்றுத்திறனாளி பயணியை விரைந்து சென்று மீட்டார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button