இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சேலம் அருகே வெடிகுண்டு வெடிப்பது போல சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து✍️ சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பரபரப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சேலம் அருகே வெடிகுண்டு வெடிப்பது போல சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பது போல வெடித்து, 30 அடிக்கும் மேல் நெருப்பு ஜூவாலையுடன் எரிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
இங்குள்ள மேச்சேரியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பழனிச்சாமி என்பவரின் வீட்டில், பொங்கல் நாளில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி, பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீடு தீப்பிடித்து எரிந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த போது, உள்ளே யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button