உலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்

1 கிராம் தேள் விஷம் 7 லட்ச ரூபாய்✍️தேள் விஷத்தை ஏற்றுமதி செய்து பணக்காரரான இளைஞர்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google
                *✍?1 கிராம் தேள் விஷம் 7 லட்ச ரூபாய்.. தேள் விஷத்தை ஏற்றுமதி செய்து பணக்காரரான இளைஞர்..!*

எகிப்தில் பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டு, பாலைவனத்தில் தேள்களைப் பிடிக்கத் துவங்கிய இளங்கலை மாணவர், 25 வயதில் மருந்து நிறுவனத்தின் அதிபரானார்.

advertisement by google

தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளுக்கு மேலை நாடுகளில் அதிக மவுசுள்ளதை அறிந்த Mohamed Hamdy Boshta, பாலைவங்களில் தேள்களைப் பிடிக்கத் துவங்கினார்.

advertisement by google

பின்னர், அவற்றின் விஷத்தை சேகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கினார்.

advertisement by google

தனது பண்ணைகளில் 80,000 தேள்களைப் பராமரிக்கும் அவர், 1 கிராம் விஷம் 7 லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக தெரிவித்தார். ‌‌

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button