இந்தியாஉலக செய்திகள்

H-1B விசாக்கள் மீதான இரண்டு கட்டுப்பாடுகளை நீக்கியது அமெ.நீதிமன்றம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

H-1B விசாக்கள் மீதான இரண்டு கட்டுப்பாடுகளை நீக்கியது அமெ.நீதிமன்றம்

advertisement by google

ஆயிரக்கணக்கான இந்திய ஐடி பணியாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், H-1B விசா மீது டிரம்ப் நிர்வாகம் விதிக்க முயன்ற இரண்டு கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் தடை செய்துள்ளது.

advertisement by google

ஆண்டு தோறும் வழங்கப்படும் சுமார் 85 ஆயிரம் H-1B விசாக்களில், 60 ஆயிரம் விசாக்கள் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் கிடைத்தன.

advertisement by google

இந்த நிலையில் கொரோனாவால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த விசாவுக்கு அதிபர் டிரம்ப் அறிவித்து பல கட்டுப்பாடுகளை விதித்தார்.

advertisement by google

அதன்படி வெளிநாட்டவரை வேலைக்கு எடுக்கும் ஐடி நிறுவனங்கள் உயர்ந்த சம்பளம் வழங்க வேண்டும் என விதிமாற்றம் செய்யப்பட்டதுடன், விசாவுக்கான தகுதிகளும் கடினமாக்கப்பட்டன.

advertisement by google

நடைமுறைக்கு கொண்டுவர முயன்ற இந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் கலிபோர்னியவின் வடக்கு மாவட்ட நீதிபதி ஜெப்ரி ஒயிட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button