இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
அஇஅதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பால்வளத்துறை அமைச்சர் K.T.ராஜேந்திரபாலாஜி அவர்களையும்விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள வெம்பக்கோட்டை K.ரவிச்சந்திரன் அவர்களையும் இன்று கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் 100 பேர்களுடன் சென்று வாழ்த்து தெரிவிப்பு✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
அஇஅதிமுக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள…
தமிழக பால்வளத்துறை
அமைச்சர்…
தென்மண்டல தளபதி மாண்புமிகு அமைைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களையும்
advertisement by google
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள…
வெம்பக்கோட்டை K.ரவிச்சந்திரன் அவர்களையும் இன்று
கொடைவள்ளல் கோகுலம் எம்.தங்கராஜ்* அவர்கள் நேரில் 100 பேர் களுடன் சென்று ,பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார் .அவருடன் மாவட்ட கவுண்சிலர் மச்சராஜா , சிவகாசி ஒன்றியச்செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி அவர்களும், கோகுலம் பணியாளர்களும், அதிமுக விருதுநகர் , சிவகாசி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google