இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

இந்தியர்களின் சுகாதாரமற்ற பழக்கத்தால் கொரோனா தொற்று குறைவு- ஆய்வாளர்கள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

✒️ இந்தியர்களின் சுகாதாரமற்ற பழக்கத்தால் கொரோனா தொற்று குறைவு- ஆய்வாளர்கள்

advertisement by google

இந்தியர்களின் சுகாதாரமற்ற பழக்கவழக்கமே கொரோனாவை தடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

பாதிப்புகள், இறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், வைரஸை தோற்கடிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவைத் தடுப்பதற்காக எந்தவிதமான சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு யாரும் கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இதனால் சுகாதார பழக்கம் அதிகமற்ற இந்தியர்கள் உடலில் தானாகவே உருவாகி யுள்ள நோயெதிர்ப்பு சக்தியே அவர்களை கொரோனாவின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button